வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-22 11:13 GMT
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் அருகே ரெயில் பாதையையொட்டி தொடங்கும் தார் சாலை தடங்கம் அருகே தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை உடன் இணைகிறது. 2 கி.மீ.நீளம் கொண்ட இந்த சாலை அதிக வாகன போக்குவரத்து கொண்டது. குண்டும், குழியுமாக மாறிய இந்த சாலையில் வாகனங்கள் தடுமாறியபடி சென்று வருகின்றன  எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன் குமார்,தர்மபுரி.

மேலும் செய்திகள்