குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-22 10:08 GMT


கோவை பீளமேடுகள்ளிமேடுவில் இருந்து வரம்பாளையம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் தட்டுத்தடுமாறி செல்கின்றன. மேலும் விபத்துகள் நடக்கிறது. இதேபோல் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள் அதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதான சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்