சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-22 08:26 GMT



தெள்ளாந்தி ஊராட்சியில் ஆண்டித்தோப்பு-மண்ணடி தார்ச்சாலை மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இந்த சாலையை கடந்து தான் மண்ணடி, தென்பாறை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெறுவதால், ஆண்டித்தோப்பு மாமூடு சாலை முதல் மண்ணடி வயைிலான தார்ச்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

-எஸ்.நாராயணசாமி,. பூதப்பாண்டி.

---

மேலும் செய்திகள்