காட்டுமன்னர்கோவில் அருகே துணிசிரமேடு-துறைப்பாடி சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?