சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-19 17:55 GMT
கோலியனூர் ஒன்றியம் விராட்டிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கே.வி.ஆர். நகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்