சாலை மட்டத்திற்கு உயர்ந்த வேகத்தடைகள்

Update: 2023-03-19 16:36 GMT

சாலை மட்டத்திற்கு உயர்ந்த வேகத்தடைகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிப்பாளையம் ஆர்.சி.கம்பெனி அருகில் 4 வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்பொழுது சாலையும் வேகத்தடையும் ஒரே மட்டத்தில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகின்றன. எனவே வேகத்தடையை அரசு உத்தரவிட்ட அளவில் அமைக்க வேண்டும்

மூர்த்தி,நொச்சிப்பாளையம்.

9876535373

மேலும் செய்திகள்