குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-19 16:34 GMT

குண்டும், குழியுமான சாலை

திருப்பூர் அருகே கணபதிபாளையம் ஊராட்சி சிரபுஞ்சி நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என 6 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலு, அருள்புரம்

7502560186

மேலும் செய்திகள்