சாலை வசதி வேண்டும்

Update: 2023-03-19 15:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் பஞ்சாயத்து தென்-வடல் தெருவில் சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்