சேதமடைந்த சாலை

Update: 2023-03-19 15:36 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்