அடிப்படை வசதிகள் தேவை

Update: 2023-03-19 15:36 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் டவுன் 3-வது வார்டு நியூ கணேஷ் நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு தேவையான சாலை வசதி, தெருவிளக்கு, குடிதண்ணீர் வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்