கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-03-19 14:31 GMT
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, தெற்கு காட்டூர் கமலா நேரு நகர், 3 வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கற்கள் மட்டும் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால் இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்