குண்டும், குழியுமான சாலை

Update: 2023-03-19 09:33 GMT

ஊட்டி மார்க்கெட் மணிக்கூண்டில் இருந்து ஏ.டி.சி. செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்