அறிவிப்பு பலகை தேவை

Update: 2022-07-20 17:40 GMT

அறிவிப்பு பலகை தேவை

கோயமுத்தூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை க்கு அடுத்துள்ள லட்சுமி மில் தனியார் பள்ளி அருகே சாலை விரிவாக்க பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அன்றாடம் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலை வேலை என்பது தெரியும். புதிதாக வரும் வாகன ஓட்டிகள் கவனிப்பதில் சிக்கலாக உள்ளது. எனவே ஒளிரும் பட்டைகளை இருபுறமும் அமைத்து பெரிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

ர.மணிகண்டன், பல்லடம்

95784 41037

மேலும் செய்திகள்