திண்டிவனம் நகரில் இருந்து சலவாதி சாலை வழியாக சென்னை செல்லும் வழியில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் மண் குவியல்கள் அதிகமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே மண்குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்.