சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 16:57 GMT

கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு வார்டுகளில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக கே.தியேட்டர் சாலை, கோஆப்ரேட்டிவ் காலனி, பழைய பேட்டை புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்