மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் வாய்க்கால் ரோடு வழியாக அழகர் கோயில் செல்லும் மெயின் ரோட்டில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.