குண்டும் குழியுமான பாதை

Update: 2023-03-15 10:34 GMT

குண்டும் குழியுமான பாதை

திருப்பூர் கஜலட்சுமி தியேட்டரில் இருந்து பெருமாள் கோவிலுக்கு செல்லும் குண்டும், குழியுமாகி தண்ணீர் தேங்கி நின்று பாதை பழுதாகியுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த சாைலயை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வின்சென்ட், திருப்பூர்.

9500817499

மேலும் செய்திகள்