தார்ச்சாலையில் ஏற்பட்டுள்ளபள்ளம்

Update: 2023-03-15 10:28 GMT

 தார்ச்சாலையில் ஏற்பட்டுள்ள

பள்ளம்

பல்லடம் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் வழியே உள்ள தார்ச்சாலை சேதம் அடைந்து, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்கள்,இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பல்லடம் பஸ் நிலையத்தின் முன்பு சேதமான தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும்

முருகவேல்,பல்லடம்.

9876565421

மேலும் செய்திகள்