கரடுமுரடான சாலை

Update: 2022-07-20 15:55 GMT

மரக்காணம் அருகே பச்சைபைத்தான்கொள்ளை கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்