சிமெண்டு சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-03-12 16:13 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியிலுள்ள கம்பளசாத்தப்பசெட்டியார் வீதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதியினர் பயன் அடைவார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேலும் செய்திகள்