வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2023-03-12 16:10 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதிகளில் சிலர் வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்