சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 16:26 GMT
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்