வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2023-03-08 15:50 GMT

மதுரை நேதாஜி நகர் பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், நடைபாதையினருக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்