திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் நேருஜிநகர் பாலத்தின் சர்வீஸ் ரோடுகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சர்வீஸ் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடி்ககை எடுப்பார்களா?