மந்தகதியில் நடைபெறும் சாலை பணி

Update: 2023-03-05 17:06 GMT
திண்டிவனம் நகரின் வழியாக செல்லும் திருவண்ணாமலை-புதுச்சேரி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே சாலை பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்