சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-05 15:40 GMT
பழனி அடிவாரம் சரவண பொய்கை அருகே உள்ள சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்