சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 14:32 GMT

தேனி கே.ஆர்.ஆர். நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயை கடந்து செல்ல குழாய் பதிக்கப்பட்டது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. அதனால் சேதம் அடைந்த சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்