புதர் மண்டி கிடக்கும் சாலை

Update: 2023-03-05 07:53 GMT

களக்காடு நகராட்சி 6-வது வார்டு வடமலைசமுத்திரம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் தேங்கி குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. மேலும் அங்கு சீமைக்கருவேல மரங்கள், புதர் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்