வர்ணம் பூசாத வேகத்தடை

Update: 2023-03-05 06:29 GMT
கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட சாலையில் கீழ்குளம் பிடாகை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசப்படாததால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்