சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-01 16:44 GMT

சேலம் 47-வது வார்டில் அம்பேத்கர் தெரு முதல் குகை மாரியம்மன் கோவில் வரை உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த சாலையில் வாகனங்களில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்