சேதமடைந்த சாலை

Update: 2023-03-01 16:40 GMT

மதுரை  சேசு மஹால் சாலையில் இருந்து சுந்தரம் பள்ளி திரும்பும் வழியில் உள்ள சாலை மிகவும்  சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்