சேதமடைந்த சாலை

Update: 2023-03-01 16:35 GMT

தர்மபுரி- சேலம் பிரதான சாலை மற்றும் விநாயகர் கோவில் சாலை ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு சாலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியின் எதிரே உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த இணைப்பு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்