சேதமடைந்த சாலை

Update: 2023-03-01 15:16 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ஊராட்சி பஸ் நிலையத்திலிருந்து கடற்கரை செல்லும் பிராதான சாலை சேதமடைந்து பல வருடம் ஆகியும் புதிய சாலை அமைக்கபடவில்லை. இதனால் இந்த சாலையில் செல்பவர்கள் மிகவுகம் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்