தேனி பூதிபுரத்தில் இருந்து கோடாங்கிபட்டிக்கு செல்லும் சாலை, கொட்டக்குடி ஆற்றுப்பாலம் அருகே சேதம் அடைந்துவிட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.