வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-03-01 15:07 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்