சேதமடைந்த அலங்கார தரைகற்கள்

Update: 2023-03-01 08:29 GMT

சேதமடைந்த அலங்கார தரைகற்கள்

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மாளிகையின் அருகில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தரைக்கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையில் சேதமடைந்த அலங்கார தரைகற்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-முகம்மது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்