பாகூர் ஏரிக்கரை வீதியில் 20 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் சென்று சென்று வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, புதிதாக தார் சாலை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.