மலைபோல் குவிந்துள்ள குப்பை

Update: 2023-02-26 17:41 GMT
செஞ்சி சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அருகே சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்