திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் குடகனாறு பங்களா எதிரில் மாலப்பட்டி பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்கள் மோதிக்கொள்கின்றன. அந்த பகுதி 3 சாலைகள் சந்திப்பாக உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும்.