சேதமடைந்த சாலை

Update: 2023-02-26 14:45 GMT

ராமநாபுரம் மாவட்டம் முகுளத்தூரில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்