கரிசல்பட்டியிலிருந்து தேனம்பட்டி வரை செல்லும் சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. எனவே சாலையோர பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.