சாலையில் விபத்தை ஏற்படுத்தும் அபாய குழி

Update: 2023-02-26 10:17 GMT

சாலையில் விபத்தை ஏற்படுத்தும் அபாய குழி

பல்லடம் பஸ்நிலையத்தை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் வழியே உள்ள சாலையில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் ஓட்டுனர்கள் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பயணிகள்அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தின் முன்பு சேதமான தார்ச்சர்லையை சீரமைக்க வேண்டும்

----------

கண்ணன்,பல்லடம்.

9876556432

மேலும் செய்திகள்

சாலை பழுது