பழனி தாராபுரம் சாலையில் உள்ள மானூர் ஆத்துப்பால தடுப்புச் சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை விரைவில் சரி செய்ய வேண்டும்.