கோைவ மாநகராட்சி 3-வது வார்டு அஞ்சுகம் நகர் செல்லும் சாலையில் அம்பாள் நகரில் இருந்து பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் சாலை பெயர்ந்து ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே சாைலயை உடனடியாக சீரமைக்க வேண்டும்.