குண்டும், குழியுமான சாலை

Update: 2023-02-22 17:47 GMT

முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. அந்த வழியாக சைக்கிளில் செல்லும் மாணவிகள் தடுமாறி கீழே விழுவது தினமும் வாடிக்கையாக உள்ளது. சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்