நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-20 12:19 GMT

கூடலூர்-ஓவேலி சாலையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகே ராக்லேண்ட் தெருவில் நடைபாதை உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக மாணவ-மாணவிகள், முதியவர்கள் உள்பட பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கால் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்