சாலை செப்பனிடப்படுமா?

Update: 2023-02-22 17:16 GMT
தேனி அல்லிநகரம் நகராட்சி 30-வது வார்டு பகுதியான சுப்பன் தெருவில் பேவர் பிளாக் கற்களால் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. மேலும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்