சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-22 15:50 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதடைகின்றது. எனவே சாலையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்