குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2023-02-22 14:51 GMT

குண்டும், குழியுமான தார்சாலை

பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி பள்ளிபாளையம் பகுதியில் இருந்து கிடாதுறை செல்லும் வழியில் தார்சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தார்சாலை சேதமடைந்து இருப்பதால் இவ்வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சேதமடைந்த தார்சாலையை சீரமைத்து தர வேண்டும்.

ராஜ், பூமலூர்.

7708594977

மேலும் செய்திகள்