பெங்களூரு மல்லேசுவரம் 8-வது கிராஸ் பகுதியில் சாலை உள்ளது. அந்த சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.